தேனியை அடுத்த நாகலாபுரம் பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மயானத்துக்கு செல்ல முறையான பாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.