விபத்து ஏற்படுத்தும் சாலை

Update: 2025-11-09 14:06 GMT

முக்கூடல்- பாப்பாக்குடி சாலையில் ‘எஸ்’ வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டுகிறேன். மேலும் ஆலங்குளம்- முக்கூடல் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்கள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ஆதிமூலம், முக்கூடல்.

மேலும் செய்திகள்