ராமநாதபுரம் மாவட்டம் கொடிபங்கு ஊராட்சி செங்காலன்வயல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றனது. எனவே சேதமடைந்த சாலைகளை அகற்றவிட்டு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா?