சேதமடைந்த சாலை

Update: 2025-11-02 17:05 GMT
உளுந்தூர்பேட்டை மீனாட்சிபுரம் 5-வது தெருவில் சிமெண்டு சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்