ஈரோடு முத்தம்பாளையம் பகுதி 1-ல் உள்ள சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.