குண்டும், குழியுமான சாலை

Update: 2025-11-02 12:08 GMT

ராசிபுரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ரா.புதுப்பாளையம் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், பள்ளமாகவும் காணப்படுகிறது. ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த சாலையை ஒருவழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றன. எனவே இருசக்கர வாகனங்களில் இச்சாலையில் செல்வது மிகுந்த ஆபத்து விளைவிக்கும் வகையிலும், விபத்து ஏற்படும் வகையிலும் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தேன்மொழி, ராசிபுரம்.

மேலும் செய்திகள்