பள்ளங்களாக காட்சியளிக்கும் சாலைகள்

Update: 2025-11-02 11:14 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து தச்சூர் கூட்ரோடு செல்லும் சாலை ஆங்காங்கே பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் முதல் ஆட்டோ, காரில் செல்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அடிக்கடி வாகனங்கள் பழுதாகும் பரிதாப நிலையை எளிதில் அந்த சாலைகள் ஏற்படுத்திவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்