திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை மாறியிருப்பதால் மழைக்காலங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே விரைவாக சாலையை சீரமைக்க வேண்டும்.