சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்

Update: 2025-10-26 16:05 GMT

புதுவையில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்