ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் சேதமடைந்து உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனங்கள் பழுதாவதுடன், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.