சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2025-10-26 13:21 GMT

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டையில் பள்ளிவாசல் தென்புறம் சாலையில் மழைநீர், கழிவுநீர் குளம் போன்று தேங்குகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. சுகாதாரக்கேடாகவும் காட்சி அளிக்கிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்