சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2025-10-26 13:17 GMT

நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்