சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2025-10-26 13:09 GMT
நெல்லை வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலை உருக்குலைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்