பழுதடைந்த சாலை

Update: 2025-10-26 13:08 GMT

அந்தியூர் முதல் பண்ணைகிணர் வரை செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். எனவே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்