சாலையில் மண் அரிப்பு

Update: 2025-10-26 13:05 GMT

சேவூர் ஜே.பி.நகரில் சாலையில் இருந்து சந்தையப்பாளையம் வரை உள்ள இணைப்புச் சாலை, மழையால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. மேலும் சாலையில் நடுவில் மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் காணப்படுகிறது. எனவே குண்டும் குழியமாக உள்ள சாலையை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்