சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-10-26 11:51 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் பகுதிக்கு செல்லும் சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் வாகனங்கள் பழுதாகி வருகிறது. அந்த அளவிற்கு சாலை குண்டும், குழியுமாக பெயர்ந்து கிடக்கிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்