சாலையில் குழிகள்

Update: 2025-10-26 11:41 GMT

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை பழுதடைந்து கிடக்கிறது. அங்கு ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு உள்ளது. அதில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்