சாலை வசதி வேண்டும்

Update: 2025-10-26 10:51 GMT

திருவோணம் பகுதி சென்னியவிடுதி ஊராட்சியில் தோப்பநாயகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் முறையான சாலை வசதி இல்லை. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து புதிதாக சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்