பழனி ஆர்.எப். ரோட்டில் உள்ள உணவகங்களின் பின்புறம் சாலையோரத்தில் இறைச்சிக்கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இறைச்சிக்கழிவு, குப்பைகளை விரைவாக அகற்ற வேண்டும்.