சீரமைக்கப்படுமா?

Update: 2025-10-12 15:57 GMT

வெள்ளாங்கோவில் புதிய பாலத்தில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில், நந்தீஸ்வரர் கோவில் வழியாக வண்ணாந்துரைபுதூர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை வசதி