குண்டும், குழியுமான சாலை

Update: 2025-10-12 15:31 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் பிரதான பேவர் பிளாக் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்த சாலையை  சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி