தரமற்ற சாலை

Update: 2025-10-12 14:57 GMT
ஆயக்குடியில் இருந்து அமரபூண்டி கிராமத்துக்கு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி