சாலை பள்ளம் மூட வேண்டும்

Update: 2025-10-12 14:41 GMT
சிதம்பரத்தில் நான்கு கடை வீதிகள், முக்கிய சாலை பகுதிகள் குடிநீர் குழாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது அந்த பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி