குண்டும் குழியுமான சாலை

Update: 2025-10-12 13:37 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புளியங்குளம் முதல் நொச்சிகுளம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையின் நடுவில் உள்ள ராட்சத பள்ளங்களில் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை வசதி