சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2025-10-12 12:47 GMT

வெண்ணந்தூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையோரம் தற்போது ஆபத்தான வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்த தர வேண்டும் என்பதே வாகனஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-ரத்தினம், அனந்தகவுண்டம்பாளையம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி