ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலைகள் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலைகளில் பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே சேதமடைந்த சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.