சங்கராபுரம் தாலுகா அரசம்பட்டு- பாச்சேரி செல்லும் சாலை சில இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.