சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-10-05 16:16 GMT

திண்டுக்கல் சாமியார்தோட்டத்தில் இருந்து ராஜலட்சுமிநகருக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாக இருக்கிறது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே தரைப்பாலம் பகுதியில் சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்