சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-10-05 16:00 GMT

கோபி அருகே வெள்ளாங்கோவில் ஊராட்சியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்