நடவடிக்கை தேவை

Update: 2025-10-05 15:33 GMT

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்