ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-10-05 14:31 GMT

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும் நிலையில், அந்த சாலையில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன், அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்