சங்கராபுரம் அருகே அரசம்பட்டு-மோட்டாம்பட்டி செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை தற்போது குறுகிய நிலையில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?