கள்ளக்குறிச்சியில் உள்ள கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வேகத்தடை இல்லை. இதனால் அவ்வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.