குண்டும், குழியுமான சாலை

Update: 2025-09-28 18:10 GMT
கண்டமங்கலம் அடுத்த மாங்குப்பம் கிராமத்தில் உள்ள சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்