விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-09-28 16:23 GMT

பழனியில் இருந்து பழைய தாராபுரம் செல்லும் சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்