சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2025-09-28 14:20 GMT
கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி எதிர்புறம் உள்ள அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சாலை நடுவே ராட்சத பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்