மாணவர்கள் அவதி

Update: 2025-09-28 10:31 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் அப்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பாதை சீரமைக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், கடந்த வாரம் தான் மண் கொட்டப்பட்டது. ஆனால் இன்னும் பாதை சீரமைக்கப்படாமல் உள்ளதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்