வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2025-09-21 17:43 GMT
பண்ருட்டி அருகே ராசாபாளையம் அருகில் கட்டமுத்துபாளையம் செல்லும் சாலையில் மலட்டாற்றில் புதிதாக பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தின் மேல்தளத்தில் சிமெண்டு ஜல்லிகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கொண்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே விபத்து ஏதேனும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்