சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2025-09-21 17:43 GMT
வடலூர்- பண்ருட்டி சாலையில் ரெயில்வே கேட் அருகே ஆயிஷா தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பொதுமக்களுக்கு பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்