சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2025-09-21 16:34 GMT
பழனி சண்முகபுரத்தில் நகராட்சி பள்ளி எதிரே திருவள்ளுவர் சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட பணி நடந்து வரும் நிலையில் இந்த பள்ளத்தை சீரமைத்தால் விபத்தை தடுக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்