போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2025-09-21 13:13 GMT

பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே ஒரு வங்கியின் முன்பு உள்ள சாலையில் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகளும் அந்த வழியாக சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே அந்தப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்