கும்பகோணம் அசூர் பைபாஸ்-பழைய பாலக்கரை சாலை குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு்ளளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.