புழுதி பறக்கும் சாலையால் பொதுமக்கள் அவதி

Update: 2025-09-14 17:10 GMT
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கம்பம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்க்காக பதிக்கப்பட்ட பள்ளம் முழுமையாக சீரமைக்காததால்
வாகனங்கள் செல்லும்போது சாலை முழுவதும் புழுதி பறக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்