பெயர்ந்து கிடக்கும் தார்சாலை

Update: 2025-09-14 16:52 GMT
பழனி அருகே மானூரில் இருந்து வயல்வெளிக்கு செல்லும் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் சாலையை தரமாக அமைக்காததன் விளைவு தற்போது பல இடங்களில் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக விவசாயிகள் தங்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிளில் சென்றுவர சிரமப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்