சாலையை ஆக்கிரமிக்கும் கட்டிட கழிவுகள்

Update: 2025-09-14 16:51 GMT

பழனி காந்தி மார்க்கெட் பின்புறம் கச்சேரி புதுத்தெருவில் சாலையை ஆக்கிரமித்து கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை விரைந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்