தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-09-14 16:15 GMT

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி எதிரில் உள்ள இளங்கோ நகர் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்