பாப்பாக்குடி யூனியன் கோடகநல்லூர் கிராமத்தில் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழை பெய்யும்போது சாலை சேறும் சகதியுமாக உருக்குலைந்து சுகாதாரக்கேடாக கர்டசி அளிக்கிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.