விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-09-07 16:24 GMT

மூலக்குளம் மேட்டுப்பாளையம் செல்லும் குண்டு சாலையில் போக்குவரத்து சிக்னல் அருகே சாலை மோசமாக உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்