ஊத்துக்குளி கதித்தமலை செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. தினமும் கோவிலுக்கு முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் மோசமான தார் சாலையில் பயணிக்கும் போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.