கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்டர்லாக் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த சாலையை விரைவாக சீரமைக்க முன்வர வேண்டும்.